உஷூ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உஷூ
10th all china games floor.jpg
10வது அனைத்துச் சீன போட்டிகளில் உஷூ.
வேறு பெயர்குங் ஃபூ, கொங் ஃபூ, சீன சண்டைக் கலை
நோக்கம்தாக்குதல், பிடித்தல், தூக்கி எறிதல், சண்டை நிகழ்த்து கலை
தோன்றிய நாடுசீனா சீன மக்கள் குடியரசு
பெயர் பெற்றவர்கள்ஜாக்கி சான், யெற் லீ, வு பின், ரே பார்க், யோன் ஃபூ, ஸ்காட் அட்கின்ஸ்
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை
டயோலு நிகழ்ச்சி

உஷூ (Wushu,எளிய சீனம்: 武术; மரபுவழிச் சீனம்: 武術) மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்;[1][2] 1949இல் சீனாவில் பரம்பரை சண்டைக் கலைகளை சீர்தரப்படுத்துகையில் இந்த விளையாட்டு உருவானது.[3] சீர்தரப்படுத்தும் முயற்சிகள் முன்னதாகவும் எடுக்கப்பட்டு 1928இல் நாஞ்சிங்கில் மைய கோஷு கழகம் உருவானது. உஷூ என்ற சீனச் சொல் "சண்டைக் கலைகள்" (武 "Wu" = படை அல்லது சண்டை, 术 "Shu" = கலை) எனப் பொருள்படும். பன்னாட்டு உஷூ கூட்டமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டு உஷூ போட்டிகளை நடத்துகின்றது. முதல் உலகப் போட்டிகள் பெய்ஜிங்கில் 1991இல் நடைபெற்றன.[4]

உஷூ போட்டிகளில் இரண்டு வடிவங்கள் உள்ளன: டயோலு (套路; வடிவங்கள்) மற்றும் சான்டா (散打).[5]

மேற் சான்றுகள்

  1. "Kung Fu Fighting for Fans". நியூஸ்வீக். 2010-02-18. http://blog.newsweek.com/blogs/beijingolympics/archive/2008/08/23/kung-fu-fighting-for-respect.aspx. 
  2. Wren, Christopher (1983-09-11). "Of monks and martial arts". New York Times. http://www.nytimes.com/1983/09/11/travel/of-monks-and-martial-arts.html?scp=10&sq=wushu&st=cse. பார்த்த நாள்: 2010-08-11. 
  3. Fu, Zhongwen (1996, 2006). Mastering Yang Style Taijiquan.. Louis Swaine. Berkeley, California: Blue Snake Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-58394-152-5. 
  4. Lee, Sb; Hong, Jh; Lee, Ts (2007). "Wu Shu". Conference proceedings : ... Annual International Conference of the IEEE Engineering in Medicine and Biology Society. IEEE Engineering in Medicine and Biology Society. Conference (British Kung Fu Association) 2007: 632–5. doi:10.1109/IEMBS.2007.4352369. பப்மெட்:18002035. http://www.laugar-kungfu.com/wushu.asp. பார்த்த நாள்: 2008-08-27 
  5. International Wushu Federation. Wushu Sport பரணிடப்பட்டது 2014-09-04 at the வந்தவழி இயந்திரம்.
"https://tamilar.wiki/index.php?title=உஷூ&oldid=28887" இருந்து மீள்விக்கப்பட்டது