உசாராணி
Jump to navigation
Jump to search
உசாராணி | |
---|---|
பிறப்பு | வர்கலா | 29 மே 1958
இறப்பு | 20 சூன் 2020 | (அகவை 62)
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1967 – 2000 |
பெற்றோர் | கிருஷ்ணா ராவ், சுதேஷினி |
வாழ்க்கைத் துணை | என். சங்கரன் நாயர் (1977-2005) |
பிள்ளைகள் | விஷ்ணு சங்கர் |
உசாராணி (29 மே 1958 – 20 ஜூன் 2020) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.[1]
இல்லறம்
உஷாராணி மலையாள திரை உலகின் இயக்குனரான என். சங்கரன் நாயர் என்பவரை 1977 திருமணம் செய்து கொண்டார்.[2]
திரைப்படங்கள்
தமிழ்
- திருமலை தென்குமரி (1970)
- காலம் வெல்லும் (1970) - தனம்
- முகமது பின் துக்ளக் (1971)
- ஜக்கம்மா (1972) - வள்ளி
- சக்தி லீலை (திரைப்படம்) (1972) சரஸ்வதி
- பட்டிக்காட்டு பொன்னையா (1973) காவிரி
- அரங்கேற்றம் (1973)
- குமாஸ்தாவின் மகள் (1974) விமலா
- கண்மணி ராஜா (1974) காஞ்சனா
- உன்னை சுற்றும் உலகம் (1977) ரேகா
- ஓடி விளையாடு தாத்தா (1977) - சாவித்திரி
- என்னைப்போல் ஒருவன் (1978)
- புதிய வார்ப்புகள் (1979)
- நேரம் வந்தாச்சு (1982)
- சிவந்த கண்கள் (1982)
- முள் இல்லாத ரோஜா (1982)
- நாலு பேருக்கு நன்றி (1983)
- ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி (1995)
- வள்ளி வரப் போறா (1995)
- மன்னவா (1997) பிரவீனின் அம்மா
- ஹரி கிருஷ்ணன் (1998)
- ராஜ்ஜியம் (திரைப்படம்) (2002) ஜானகியின் அம்மா
இந்தி
- சபாஷ் கங்கா ராம்
தெலுங்கு
- ஆலு மகளு (1977) ராதாவாக
- நிஜா ரூபாலு (1974)
- புல்லட் புல்லோடு (1972)
- சிட்டி தல்லி (1972)
கன்னடம்
- ராஜ்குமாரின் படங்கள் (சில)
தொலைக்காட்சி வாழ்க்கை
- ஸ்வந்தம் சுஜாதா - (சூர்யா டிவி) - மலையாளத் தொடர் - நடிகை
- பார்வதி (ராடன் டிவி) - மலையாள சீரியல் - நடிகை
- என்டே மன்னு - மலையாள சீரியல் - நடிகை
- ராணி மகாராணி
- நகைச்சுவை நட்சத்திரங்கள்
- மனம் துறன்னு
- சரிகம
- கதை இதுவரே
- ஏசியாநெட் நியூஸ்
- பதிவில்
- நான் இவிடேயுண்டு
- சமகம்
- திரைப்பட வெள்ளி - ஆன்லைன்
- பாராகான் சப்பல்ஸ்
ஆதாரங்கள்
- ↑ "South Indian actress Usharani passes away". https://www.onmanorama.com/news/kerala/2020/06/21/usharani-south-indian-actress-passes-away.html.
- ↑ "ഇന്ത്യന് സിനിമയുടെ 100-ാം വാര്ഷികം ശങ്കരന് നായരെയും മറന്നു, Flash Back - Mathrubhumi Movies". mathrubhumi.com இம் மூலத்தில் இருந்து 10 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140610055827/http://www.mathrubhumi.com/movies/flash_back/393792/.
மூலம்
- "Malayalam movie photos, Malayalam cinema gallery, Malayalam cinema actress, Malayalam cinema photos, New Malayalam cinema". malayalamcinema.com. http://www.malayalamcinema.com/star-details.php?member_id=381.