ஈயுண்ணி மாதவப் பெருமாள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஈயுண்ணி மாதவப் பெருமாள், கார்த்திகை மாதம், பரணி நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் பிறந்தவர். இவரது ஆச்சாரியர் நம்பிள்ளை ஆவார். இவரது மகன் ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள், ஈயுண்ணி மாதவப் பெருமாளின் சீடர் ஆவார்.[1]

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் ஈடு மகாவாக்கியம், இவர் மூலம் மணவாள மாமுனிகளுக்கு அருளப்பட்டதால், இவரை சிறியாழ்வான் என்றும் அப்பிள்ளையாய் என்றும் வைணவர்கள் போற்றுவர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஈயுண்ணி_மாதவப்_பெருமாள்&oldid=18330" இருந்து மீள்விக்கப்பட்டது