இறையூர்
Jump to navigation
Jump to search
| இறையூர் | |||||
| அமைவிடம் | |||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | கடலூர் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] | ||||
| மக்கள் தொகை | 3,674 (2001[update]) | ||||
| மொழிகள் | தமிழ் | ||||
|---|---|---|---|---|---|
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
இறையூர் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி வட்டத்தில், திட்டக்குடியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் வழியில் 10-ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ள ஒரு கிராமம்[4]. இப்பகுதியில் சர்க்கரை ஆலை, சிமெண்ட் ஆலை போன்றவை அமைந்துள்ளன.
பெயர்க் காரணம்
இவ்வூருக்கு மாறன்பாடி என்ற பெயரும் முற்காலத்தில் இருந்துள்ளது. சம்பந்தர் இறையூர் வந்ததும், திருவட்டத்துறை ஈசனைப் பாடியதும் பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ளன. சம்பந்தர் தங்கியதன் நினைவாக, இங்குள்ள கோவிலில் சம்பந்தருக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது[5].
சுற்றியுள்ள ஊர்கள்
தொழிற்சாலைகள்
சர்க்கரை ஆலை
- அம்பிகா சர்க்கரை ஆலை
பள்ளிக்கூடங்கள்
- அருணா மேல்நிலைப்பள்ளி
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-04-16.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-04-16.