இராமானுசார்ய திவ்விய சரிதை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இராமானுசார்ய திவ்விய சரிதை என்னும் நூலை இயற்றியவர் பிள்ளை லோகஞ்சீயர். இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. இராமானுசர் வரலாற்றைக் கூறும் நூல்கள் பலவற்றில் இந்த நூல் மிகவும் விரிவானது. [1]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005

அடிக்குறிப்பு

    • ராயல் நூல் அளவில் 200 பக்கங்கள் கொண்ட நூல்.
    • தமிழ்க் கிரந்த எழுத்துக்களால் ஆனது.
    • தெலுங்கு எழுத்துக்களும் இடையில் வருகின்றன.
    • திரிகூடம் கந்தாடை திருவேங்கடாசாரியர் பதிப்பு, 1886