இராமதேவர் பூசாவிதி
Jump to navigation
Jump to search
இராமதேவர் பூசாவிதி என்பது இராமதேவர் என்வரால் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று.
இவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
இவர் சிறியனவும் பெரியனவுமாக 27-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
|
|
போன்றவை இவரது நூல்கள்.
இவர் சித்தராக விளங்கியவர்.
இந்த நூலில் 10 விருத்தங்கள் உள்ளன.
நூல் தரும் கருத்துகளில் சில
- ஆதி
- ஆதி என்ற மணிவிளக்கை அறிய வேணும்
- அகண்ட பரிபூரணத்தைக் காண வேணும்
- சோதி என்ற தூயவெளி மார்க்கம் [1]
- வேதாந்தம்
- வேதி என்ற வேயாந்த மார்க்கம் [2]
- உருவாரம்
- முக்கோணம் வரைந்து அதன் முனைகளைச் சேர்த்து நாற்கோணம் வரைந்து நடுவில் நாயகியை வைத்து ஏழு முனைகளிலும் தீப்பிழம்பு வைத்து மனக் கண்ணில் பார்ப்பவன் சித்தன். [3]
- பூசை விழிகள்
- பலி கொடுத்தல், சுடுகாட்டுச் சாம்பல் பூசல், ஆணி அடித்தல் முதலான செயல்கள் இதில் விளக்கப்பட்டுள்ளன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
- சித்தர் பாடல்கள், இரண்டாம் பாகம், பிரேமா பிரசுரம், ஆறாம் பதிப்பு 1987