இரத்னா (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ரத்னா | |
---|---|
இயக்கம் | இளஞ்செழியன் |
தயாரிப்பு | கே. பயரேலால் ஜெயின் |
கதை | இளஞ்செழியன் |
இசை | ஜெயசூரியா |
நடிப்பு | முரளி ரேவதி (நடிகை) சங்கீதா மகேஷ்வரி |
ஒளிப்பதிவு | ஏ. கிருஷ்ணாச்சந்தர் |
படத்தொகுப்பு | வி. ஜெயசங்கர் |
கலையகம் | பிங்கி புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 7 மே 1998 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரத்னா (Rathna) என்பது 1998 ஆண்டைய தமிழ் திரைப்படம் ஆகும். படத்தை இளஞ்செழியன் இயக்க முரளி இரட்டை வேடத்தில் நடிக்க, உடன் சங்கீதா, ரேவதி, மகேஷ்வரி ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயசூர்யா இசையமைத்த இப்படம் 1998 மே மாதத்தில் வெளியிடப்பட்டது.[1]
நடிகர்கள்
- முத்துவேலு மற்றும் ரத்தினாவாக முரளி
- சிந்தாமணியாக சங்கீதா
- ரேவதி
- மாலாவாக மகேஷ்வரி
- "கதை" கந்தசாமியாக வடிவேலு
- கசான் கான்
- வினு சக்ரவர்த்தி
- ராஜீவ்
- அல்போன்சா
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- மதன் பாப்
- மயில்சாமி
- குமரிமுத்து
- இடிச்சப்புளி செல்வராசு
- ஓமக்குச்சி நரசிம்மன்
- தேனி குஞ்சரமாள்
- கரிகாலன்
- சூப்பர்குட் கண்ணன்
- ஜீவா
- இந்து
- பயில்வான் ரங்கநாதன்
- ஏ. கே. வீராசாமி
- கே. கே. சௌந்தர்
- பசி நாராயணன்
இசை
வெளியீடு
இந்த படம் வெளியானதும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, இந்தோலிங்க்.காமின் விமர்சகர் இது "தவிர்த்திருக்க வேண்டிய படம்" என்றும் "முரளி பாத்திரங்களை மேலும் சிறப்பாக தேர்வு செய்ய வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.[2] மற்றொரு விமர்சகர் எழுதும்போது "இதுபோன்ற பலவீனமான திரைப்படத்தை எடுத்துச் செல்ல மிகவும் வலுவான உச்ச காட்சிகளைக் கொண்டிருக்கவேண்டும். ஆனால் இப்படத்தின் அபத்தமான உச்சக் காட்சிகள் திரைப்படத்தின் மற்ற பகுதிகளைவிட மோசமாக உள்ளது. " [3]
குறிப்புகள்
- ↑ "Archive News". தி இந்து. https://www.thehindu.com/archive/. பார்த்த நாள்: 23 June 2019.
- ↑ [1]
- ↑ [2]