இந்திக குணவர்தனா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்திக குணவர்தன
Indika Gunawardena
முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-02-08)பெப்ரவரி 8, 1943
இறப்பு14 செப்டம்பர் 2015(2015-09-14) (அகவை 72)
தேசியம்இலங்கையர்
முன்னாள் கல்லூரிகொழும்பு றோயல் கல்லூரி
வேலைஅரசியல்வாதி

இந்திக குணவர்தனா (Indika Gunawardena, 8 பெப்ரவரி 1943 - 14 செப்டம்பர் 2015)[1] இலங்கை இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் மீன்பிடித்துறை, உயர்கல்வி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். தினேஷ் குணவர்தனவின் சகோதரரும், பிலிப் குணவர்தனாவின் மூத்த மகனும் ஆவார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.

மேற்கோள்கள்

  1. "Indika Gunawardena no more". டெய்லிமிரர். 14 செப்டம்பர் 2015. http://www.dailymirror.lk/87143/indika-gunawardena-no-more. பார்த்த நாள்: 14 செப்டம்பர் 2015. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இந்திக_குணவர்தனா&oldid=24496" இருந்து மீள்விக்கப்பட்டது