ஆரோன் பவுல்
Jump to navigation
Jump to search
| ஆரோன் பவுல் Aaron Paul | |
|---|---|
| படிமம்:Aaron Paul by Gage Skidmore 2.jpg | |
| பிறப்பு | ஆகத்து 27, 1979 அமெரிக்கா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1998–இன்று வரை |
| வாழ்க்கைத் துணை | லாரன் பர்சேகியன் (2013–இன்று வரை) |
ஆரோன் பவுல் (ஆங்கிலம்: Aaron Paul) (பிறப்பு: ஆகஸ்ட் 27, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் நீட் போர் ஸ்பீட், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்கலும், பிரேக்கிங் பேட் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். தற்போது எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.