ஆ. இரா. வேங்கடாசலபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆ. இரா. வேங்கடாசலபதி
தேசியம் இந்தியா
கல்விமுனைவர்
கல்வி நிலையம்சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
இணையதளம்
www.mids.ac.in/venkatachalapathy/

ஆ. இரா. வேங்கடாசலபதி (A. R. Venkatachalapathy) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆய்வாளர்களுள் ஒருவர். இவர் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பதிப்பு வரலாறு பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். புதுமைப்பித்தனின் எழுத்துக்களைச் செம்பதிப்பாகத் தொகுத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் வரலாற்று, பண்பாட்டுத்துறைக்கு முக்கியமான 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.[1]

விருதுகள்

இவரது நூல்கள்

  • பின்னி ஆலை வேலை நிறுத்தம்
  • அந்தக் காலத்தில் காப்பி இல்லை
  • நாவலும் வாசிப்பும்
  • புதுமைப்பித்தன் கதைகள் (தொகுப்பாளர்)
  • புதுமைப்பித்தன் கட்டுரைகள் (தொகுப்பாளர்)
  • In Those Days There Was No Coffee
  • பாரதியின் சுயசரிதைகள்
  • பாரதி; கவிஞனும் காப்புரிமையும் – பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு [3]
  • சென்றுபோன நாட்கள் - பதிப்பாசிரியர்
  • Province of the Book
  • இன்று துயர்மிகு வரிகளை நான் எழுதலாம் பாப்லோ நெருடா கவிதைகள் (மொழிபெயர்ப்பாளர்)
  • Chennai not Madras

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆ._இரா._வேங்கடாசலபதி&oldid=3144" இருந்து மீள்விக்கப்பட்டது