அஸ்வந்த் திலக்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அஸ்வந்த் திலக்
பிறப்பு7 ஏப்ரல் 1987 (1987-04-07) (அகவை 37)
வடபழநி, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிநடனம் ஆடுபவர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2007-தற்போது வரை

அஸ்வந்த் திலக் என்பவர் தமிழ்த் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.[1] இவர் 2007 முதல் பூ (2008), ராவணன் (2010),[2] நாயகி (2016) போன்ற பல திரைப்படங்களிலும் தென்றல் (2011-2014), வம்சம் (2014-2017), நெஞ்சம் மறப்பதில்லை (2017-2019) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததத்தன் மூலம் தமிழர்கள் மத்தியில் அறியப்படும் நடிகர் ஆவார்.

இவர் மலைக்கோட்டை (2007), கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013), காலா (2018) போன்ற திரைப்படங்களில் பின்னணி நடனக் கலைஞர் ராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை குறிப்புகள் மொழிகள்
2011-2014 தென்றல் அவினாஷ் சன் தொலைக்காட்சி துணை கதாபாத்திரம் தமிழ்
2014-2017 வம்சம் முத்து, காத்தமுத்து
2017-2018 பூவே பூச்சூடவா கார்த்திக் ஜீ தமிழ்
2017-2019 நெஞ்சம் மறப்பதில்லை அர்ஜுன் விஜய் தொலைக்காட்சி 2வது கதாநாயகனாக
2018 நலம் நலம் அறிய ஆவல் சத்யா ராஜ் தொலைக்காட்சி கதாநாயகனாக
2019 பார்யா நந்தன் ஏஷ்யாநெட் துணை கதாபாத்திரம் மலையாளம்
2019 – ஒளிபரப்பில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சரணவனன் விஜய் தொலைக்காட்சி 2வது கதாநாயகனாக தமிழ்
ரன் பிரபு சன் தொலைக்காட்சி துணை கதாபாத்திரம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அஸ்வந்த்_திலக்&oldid=21459" இருந்து மீள்விக்கப்பட்டது