அஸ்வந்த் திலக்
Jump to navigation
Jump to search
அஸ்வந்த் திலக் | |
---|---|
பிறப்பு | 7 ஏப்ரல் 1987 வடபழநி, தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை |
பணி | நடனம் ஆடுபவர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2007-தற்போது வரை |
அஸ்வந்த் திலக் என்பவர் தமிழ்த் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.[1] இவர் 2007 முதல் பூ (2008), ராவணன் (2010),[2] நாயகி (2016) போன்ற பல திரைப்படங்களிலும் தென்றல் (2011-2014), வம்சம் (2014-2017), நெஞ்சம் மறப்பதில்லை (2017-2019) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததத்தன் மூலம் தமிழர்கள் மத்தியில் அறியப்படும் நடிகர் ஆவார்.
இவர் மலைக்கோட்டை (2007), கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013), காலா (2018) போன்ற திரைப்படங்களில் பின்னணி நடனக் கலைஞர் ராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்கள்
ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை | குறிப்புகள் | மொழிகள் |
---|---|---|---|---|---|
2011-2014 | தென்றல் | அவினாஷ் | சன் தொலைக்காட்சி | துணை கதாபாத்திரம் | தமிழ் |
2014-2017 | வம்சம் | முத்து, காத்தமுத்து | |||
2017-2018 | பூவே பூச்சூடவா | கார்த்திக் | ஜீ தமிழ் | ||
2017-2019 | நெஞ்சம் மறப்பதில்லை | அர்ஜுன் | விஜய் தொலைக்காட்சி | 2வது கதாநாயகனாக | |
2018 | நலம் நலம் அறிய ஆவல் | சத்யா | ராஜ் தொலைக்காட்சி | கதாநாயகனாக | |
2019 | பார்யா | நந்தன் | ஏஷ்யாநெட் | துணை கதாபாத்திரம் | மலையாளம் |
2019 – ஒளிபரப்பில் | சுந்தரி நீயும் சுந்தரன் நானும் | சரணவனன் | விஜய் தொலைக்காட்சி | 2வது கதாநாயகனாக | தமிழ் |
ரன் | பிரபு | சன் தொலைக்காட்சி | துணை கதாபாத்திரம் |
மேற்கோள்கள்
- ↑ "Archived copy". Archived from the original on 26 September 2017. பார்க்கப்பட்ட நாள் 20 January 2017.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Rangan, Baradwaj (10 December 2013). "Conversations with Mani Ratnam". Penguin UK – via Google Books.