அவள் போட்ட கோலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அவள் போட்ட கோலம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புஎஸ். தேவநாதன்
எஸ். எம். எஸ். நாகூர்
இசைசந்திரபோஸ்
நடிப்புராஜேஷ்
அம்பிகா
ஜெய்சங்கர்
டெல்லி கணேஷ்
நிழல்கள் ரவி
ஸ்ரீகாந்த்
தேங்காய் சீனிவாசன்
உசிலைமணி
அனு
ஜெயமாலா
ஷாலினி
மனோரமா
ஒளிப்பதிவுதிவாரி
படத்தொகுப்புசெழியன்
வெளியீடுஆகத்து 08, 1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவள் போட்ட கோலம் (Aval Potta Kolam) இயக்குனர் கே. விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 08-ஆகத்து-1995.[1][2][3]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார்.

வெளியீடு

எல்பி ரெக்கார்ட்ஸ் திரைப்படப் பாடல்கள் 1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டாலும், திரைப்படம் 1995ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அவள்_போட்ட_கோலம்&oldid=30265" இருந்து மீள்விக்கப்பட்டது