அல்லு அர்ஜுன்
Jump to navigation
Jump to search
அல்லு அர்ஜுன் Allu Arjun | |
---|---|
பிறப்பு | அர்ஜுன் அல்லு 8 ஏப்ரல் 1983 சென்னை தமிழ்நாடு இந்தியா |
இருப்பிடம் | பிலிம் நகர் ஐதராபாத்து தெலுங்கானா இந்தியா |
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | அர்ஜுன் புன்னி மல்லு அர்ஜுன் ஸ்டைலிஷ் ஸ்டார் |
பணி | நடிகர் தயாரிப்பாளர் இயக்குநர் விளம்பர நடிகர் நடனக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–இன்று வரை |
உயரம் | 5 அடிகள் 6 அங்குலங்கள் (168 cm)[1] |
பெற்றோர் | அல்லு அரவிந்த் நிர்மலா அல்லு |
வாழ்க்கைத் துணை | சினேகா ரெட்டி |
பிள்ளைகள் | அல்லு அய்யன் |
உறவினர்கள் | அல்லு சிரிஷ் (சகோதரர்) அல்லு ரமா Lingaiah (தந்தை வழி தாத்தா) சிரஞ்சீவி (தந்தை வழி மாமா) ராம் சரண் (தந்தை வழி மைத்துனர்) நாகேந்திர பாபு (தந்தைவழி 2வது மாமா) பவன் கல்யாண் (தந்தைவழி 3வது மாமா) ரேணு தேசாய் (முன்னாள் தந்தைவழி 3 வது அத்தை) |
வலைத்தளம் | |
www |
அல்லு அர்ஜுன் (English: Allu Arjun) (பிறப்பு: 8 ஏப்ரல் 1983) ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விளம்பர நடிகர், நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட 20வதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்றவர். திரைப்படங்களில் நடிப்பதோடு, சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமாகிறார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் 8 ஏப்ரல் 1983ஆம் ஆண்டு சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பிரபலமான நடிகர் சிரஞ்சீவிவின் மருமகன் ஆவார். இவரது குடும்பம் ஒரு திரைக்கலை குடும்பம் ஆகும்.
திரைப்படங்கள்
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2001 | டாடி | கோபி | நட்புக்காக தோற்றம் |
2003 | கங்கோத்ரி | சிம்மாதிரி | |
2004 | ஆர்யா | ஆர்யா | |
2005 | பன்னி | பன்னி | |
2006 | ஹேப்பி | பன்னி | |
2007 | 'தேசமுடுரு | பால கோவிந்து | சிறந்த தெலுங்கு திரைப்பட நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது |
2007 | சங்கர் தாதா சிந்தாபாத் | சிறப்புத் தோற்றம் | |
2008 | பருகு | கிருஷ்ணா | சிறந்த தெலுங்கு திரைப்பட நடிகருக்கான விருது |
2009 | ஆர்யா 2 | ஆர்யா | சிறந்த தெலுங்கு திரைப்பட நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது |
2010 | வருடு | சந்தீப் | |
2010 | வேதம் | கேபிள் ராஜு | சிறந்த தெலுங்கு நடிகருக்கான விருது |
2011 | பத்ரிநாத் | பத்ரி | |
2012 | ஜுலாயி | ரவிந்திர நாராயணன் | சிறந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது |
2013 | இட்டரம்மயில்லதோ | சஞ்சு ரெட்டி | |
2013 | எவடு | சிறப்புத் தோற்றம் | |
2014 | ரேஸ் குர்ராம் |
சான்றுகள்
- ↑ "Allu Arjun Height". Filmyfolks.com இம் மூலத்தில் இருந்து 2013-11-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131111010328/http://www.filmyfolks.com/celebrity/tollywood/allu-arjun-height.php. பார்த்த நாள்: 2013-08-22.
- ↑ http://www.manam.online/Special/2016-SEP-23/Allu-Arjuna-debut-tamil-movie[தொடர்பிழந்த இணைப்பு]