அலாப்பா
Jump to navigation
Jump to search
அலாப்பா | |
|---|---|
| அலாப்பா-என்ரிக்கசு | |
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: அலாப்பா | |
|
அலாப்பா-இன் சின்னம் சின்னம் | |
| அடைபெயர்(கள்): La Ciudad de las Flores (ஆங்கிலம்: The City of Flowers) | |
| நாடு | |
| மாநிலம் | படிமம்:Flag of Veracruz.svg வெராகுருசு |
| மாநகரசபைப் பகுதி | அலாப்பா |
| நிறுவப்பட்டது | 1772 |
| பரப்பளவு | |
| • நகரம் | 118.45 km2 (45.73 sq mi) |
| மக்கள்தொகை (2008) | |
| • நகரம் | 5,12,147 |
| • பெருநகர் | 8,09,206 |
| • கோடை (பசேநே) | ஒசநே-5 (-6) |
| இணையதளம் | www.xalapa.gob.mx |
அலப்பா-என்ரிக்கசு என்னும் முழுப்பெயர் கொண்ட அலாப்பா (Xalapa) என்பது மெக்சிக்கோ நாட்டின் மாநிலங்களுள் ஒன்றான வேராகுரூசின் தலைநகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 387,879. 413,136 மக்கள் தொகையைக் கொண்ட மாநகரப் பகுதி, 118.45 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. வேராகுரூசு மாநிலத்தின் புவியியல் மையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள சலாப்பா, வேராகுரூசு நகரத்துக்கு அடுத்தபடியாக இம் மாநிலத்தில் உள்ள நகரங்களில் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.
அலாப்பா-என்ரிக்கசு என்னும் பெயர் 19 ஆம் நூற்றாண்டின் ஆளுநராக இருந்த சுவான் டி லா லசு என்ரிக்கசு (Juan de la Luz Enríquez) என்பாரைக் கௌரவிப்பதற்காக அவரது பெயரைத் தழுவி இடப்பட்டது.