அலவ்வை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

7°17′17″N 80°15′12″E / 7.28806°N 80.25333°E / 7.28806; 80.25333

அலவ்வை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - கேகாலை
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 413 (அடி) 125 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
அலவ்வை
அலவ்வை is located in இலங்கை
அலவ்வை
அலவ்வை
ஆள்கூறுகள்: 7°17′17″N 80°15′12″E / 7.28806°N 80.25333°E / 7.28806; 80.25333


அலவ்வை (Alawwa) இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் மீரிகமை, பொல்காவளை சந்தி தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=அலவ்வை&oldid=39059" இருந்து மீள்விக்கப்பட்டது