அபிதா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அபிதா
Abitha-1.jpg
பிறப்புஜெனிலியா
மற்ற பெயர்கள்ஜெனீஷா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998– தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சுனில்
பிள்ளைகள்அல்சா,
அன்சிலா

அபிதா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரளத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். விக்ரம் நடித்த சேது திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலமாகவும், சன் தொலைக்காட்சியில் 2007 முதல் 2013 வரை ஒளிபரப்பான 'திருமதி செல்வம்' நெடுந்தொடரின் அர்ச்சனா கதாப்பாத்திரத்தின் மூலமாகவும் புகழ்பெற்றார்.[1]

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
1997 எட்டுப்பட்டி ராசா தமிழ்
1998 கோல்மால் ரேஷ்மா தமிழ்
1999 தேவதாசி மலையாளம்
சேது அபிதக்குசலாம்பாள் (அபிதா) தமிழ் பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
2001 சீறிவரும் காளை காமாட்சி தமிழ்
பூவே பெண் பூவே தமிழ்
2004 அரசாட்சி தமிழ்
Aagodella Olledakke கன்னடம்
2005 உணர்ச்சிகள் தமிழ்
2006 சுயேட்சை எம். எல். ஏ. தமிழ்
2007 நம்நாடு தமிழ்

தொலைக்காட்சித் தொடர்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2005–2006 ராஜ ராஜேஸ்வரி ராஜீ தமிழ்
2007–2013 திருமதி செல்வம் அர்ச்சனா தமிழ்
2008–2010 தங்கமான புருசன் ராசி தமிழ்
2009 சிம்ரன் திரை சாலினி தமிழ்
2013–2014 பொன்னூஞ்சல் நந்தினி தமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அபிதா&oldid=22300" இருந்து மீள்விக்கப்பட்டது