அநுபூதி விளக்கம்
Jump to navigation
Jump to search
அநுபூதி விளக்கம் என்பது ஒரு சைவ இலக்கியம்.
- இறைவனைக் கண்ட அனுவத்தில் பூரிப்பது அநுபூதி
இந்த நூலின் ஆசிரியர் சீர்காழிச் சிற்றம்பல நாடிகள்.
இவரது ஞானாசிரியர் காழி-கங்கை மெய்கண்டார்.
இந்த மெய்கண்டார் சிவனுணர்வு பற்றிக் கூறிய கருத்துக்களை மாணாக்கர் சிற்றம்பல நாடிகள் இந்த நூல் வடிவில் தந்துள்ளார். [1]
- இந்த நூலில் 65 கண்ணிகள் உள்ளன.
- இதன் காலம் 14ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- ↑ மெய்கண்டார் கூறும் சிவானுபவம் சிற்றம்பலநாடி செப்பியவா செப்புவாம் – என்பது இந்தூலில் வரும் குறிப்பு.