அச்சாரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அச்சாரம்
இயக்கம்மோகன் கிருஷ்ணா
தயாரிப்புஏ சங்கர பத்மா
கதைமோகன் கிருஷ்ணா
இசைசிறீகாந்து தேவா
நடிப்புகணேஷ் வெங்கட்ராமன்
முன்னா
பூனம் கவுர்
ஒளிப்பதிவுஆர் கே பிரதாப்
படத்தொகுப்புசுரேஷ் அர்சு
கலையகம்தாரு நிஷா மூவிசு
வெளியீடு19 சூன் 2015 (2015-06-19)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அச்சாரம் 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். மோகன் கிருஷ்ணா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், முன்னா, பூனம் கவுர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] ஜூன் 19, 2015 ஆம் ஆண்டு இத்திரைபடம் வெளியிடப்பட்டது.[2]

நடிப்பு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அச்சாரம்&oldid=29899" இருந்து மீள்விக்கப்பட்டது