பே. குருநாதன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:09, 13 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = | imagesize = | caption = | birth_name = | birth_date = செப்டம்பர் 13 1938 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | y..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பே. குருநாதன்
பிறப்புசெப்டம்பர் 13 1938
அறியப்படுவதுஎழுத்தாளர்

பே. குருநாதன் (பிறப்பு: செப்டம்பர் 13 1938) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பே.. தமிழ்மறவன் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் தற்போது வியாபாரம் செய்து வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1952-ஆம் ஆண்டு தொடக்கம் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

நூல்கள்

  • "சந்தக் கவிஞர் தமிழ்மறவன்" (1993).

பரிசில்களும், விருதுகளும்

  • "சந்தக் கவிஞர்" விருது தமிழ் நாடு(1992)
  • "பெரியார் பெருந்தொண்டர்" விருது மலேசியத் திராவிடர் கழகம் வழங்கிது (2002)

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=பே._குருநாதன்&oldid=90815" இலிருந்து மீள்விக்கப்பட்டது