ஷெம் கோச்

தமிழர்விக்கியிலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 05:10, 28 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஷெம் ஒபாடோ கோச் (Shem Obado Ngoche, பிறப்பு: சூன் 6, 1989) கென்யா அணியின் தற்போதைய வலதுகைத் துடுப்பாளர். வலதுகை மிதவேக பந்துவீச்சாளர். கென்யா நைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, கென்யா 17இன் கீழ் அணி, நோதன் நோமன்ஸ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://tamilar.wiki/w/index.php?title=ஷெம்_கோச்&oldid=505458" இலிருந்து மீள்விக்கப்பட்டது