விட்ஜெட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 01:36, 14 சனவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

விட்ஜெட்(விரித்துபெற) என்பது ஒரு விதமான சிறிய மென்பொருளாகும். இதில் குறுகிய தகவல்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. எ.கா. தட்ப வெப்ப நிலை விரித்துபெற.

வகைகள்

  • வலை விட்ஜெட்
  • மேசைமேல் விட்ஜெட்

வலை விட்ஜெட்டுகளை பல தரப்பட்ட சேவைகள் அளிக்கின்றன. யாகூ, ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களது பயனர்களை தங்கள் வசம்வைத்துக்கொள்ள பல தரப்பட்ட தகவல்களை பல விரித்துபெறுவில் அளிக்கின்றனர்.

மேசைமேல் விட்ஜெட் என்பது கணினியில் உள்ள மேசையின் மேல் இருக்கும் விட்ஜெட்டுகள். இவை அவ்வப்பொழுது தனது வழங்கியை தொடர்புகொண்டு புதிய தகவல்களை புதிப்பிக்கும்

பொதுவான விட்ஜெட்டுகள்

  • வெப்ப நிலை விட்ஜெட்
  • பங்குச்சந்தை நிலவரம் விட்ஜெட்
  • கடிகார விட்ஜெட்
  • தேடல் விட்ஜெட்
  • புகைப்படங்கள் மாறும் விட்ஜெட்

தமிழ் சார்ந்த வலை விட்ஜெட்டுகள்

விட்ஜெட் தளங்கள்

இவற்றையும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=விட்ஜெட்&oldid=497614" இலிருந்து மீள்விக்கப்பட்டது