வடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 18:40, 27 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஆக்னே வல்காரிஸால் உருவான தழும்பு (இடது) மற்றும் வடு அழிக்கும் சிகிச்சைக்குப் பிறகு

வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு முன்பிருந்த தோலுக்குப் பதிலாக உருவாகும் இழைநார் திசுவாகும். தோலிலும் மற்ற உடல் திசுக்களிலும் ஏற்படும் காயத்தை ஆற்றும் இயல்பான உயிரிய முறையின் ஒரு பகுதியாக வடு உருவாகிறது. ஒரு சில மிகச் சிறிய நைவுகளைத் தவிர்த்து, ஒவ்வொரு காயமும் சிறிதளவு வடுவையாவது உருவாக்குகிறது. மீளுருவாக்கத் திறன் உடைய விலங்குகள் மட்டும் வடுக்களைப் பெறாமல் மீண்டும் அதே போன்ற திசுவைப் பெற வல்லவை.

கையில் இருக்கும் தழும்பு


இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வடு&oldid=491435" இலிருந்து மீள்விக்கப்பட்டது