ஆள்கூறுகள்: 31°17′9″N 45°51′13″E / 31.28583°N 45.85361°E / 31.28583; 45.85361

லார்சா

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 10:16, 11 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

31°17′9″N 45°51′13″E / 31.28583°N 45.85361°E / 31.28583; 45.85361

படிமம்:Hammurabi's Babylonia 1.svg
மன்னர் அம்முராபி காலத்திய மெசொப்பொத்தேமியா பிரதேசம்
படிமம்:Worshipper Larsa Louvre AO15704.jpg
லார்சா நகரத்தின் கிமு இரண்டாயிரத்தின் முற்பகுதியில் மன்னர் அம்முராபியின் உருவச்சிலை, இலூவா அருங்காட்சியகம்
படிமம்:Kings Larsa Louvre AO7025.jpg
39 ஆண்டு கால அம்முராபி ஆட்சியின் போது லார்சாவை ஆண்ட மன்னர்களின் பட்டியலை பலகைகளில் எழுதப்பட்டது, இலூவா அருங்காட்சியகம்

லார்சா (Larsa) (சுமேரியம்: UD.UNUGKI,[1] read Larsamki[2]) பண்டைய சுமேரியாவின் ஒரு பண்டைய நகரம் ஆகும். தற்கால ஈராக் நாட்டின் பண்டைய உரூக் நகரத்திற்கு தென்கிழக்கில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. லார்சா நகரத்தை ஆட்சியாளர்களில் புகழ் பெற்றவர் அம்முராபி ஆவார். இவரது பெயர் பழைய ஏற்பாடு நூலில் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


.

வெளி இணைப்புகள்

  1. ETCSL. The Lament for Nibru. Accessed 19 Dec 2010.
  2. ETCSL. The Temple Hymns. Accessed 19 Dec 2010.
"https://tamilar.wiki/w/index.php?title=லார்சா&oldid=487717" இலிருந்து மீள்விக்கப்பட்டது