ராஜ போஜா

தமிழர்விக்கியிலிருந்து
imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 06:52, 19 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ராஜ போஜா
தயாரிப்புநியூ தியேட்டர்ஸ்
நடிப்புடி. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்
ராஜாஜி
வெளியீடு1935
நீளம்18619 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

ராஜ போஜா என்பது 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 18619 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். கிருஷ்ணசாமி, ஐயங்கார் ராஜாயி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

மேற்கோள்கள்

  1. "raja-bhoja 1935". www.valaitamil.co (தமிழ்). Retrieved 2016-10-20.
  2. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-20.
"https://tamilar.wiki/w/index.php?title=ராஜ_போஜா&oldid=482282" இலிருந்து மீள்விக்கப்பட்டது