மோரோனைடீ

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:21, 1 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மோரோனைடீ
டைசென்ட்ராக்கசு லாப்ராக்சு (Dicentrarchus labrax)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
மொரோனைடீ
இனங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

மோரோனைடீ (Moronidae) என்பது பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது, நன்னீர், கடல் நீர் ஆகியவற்றில் வாழும் 6 இனங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. இவை பெரும்பாலும், கிழக்கு வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் கரையோரப் பகுதிகளில் காணப்படுகின்றன.

இக் குடும்ப மீன்கள் பொதுவாக 127 சதம மீட்டர் (50 அங்குலம்) வரை வளர்கின்றன. இவற்றுட் சில 178 சமீ (70 அங்) வரை வளர்வது உண்டு. இவை விளையாட்டு மீன்களாகப் பயன்படுவதால் இவை மிகவும் விலை உயர்ந்தவை.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மோரோனைடீ&oldid=478800" இலிருந்து மீள்விக்கப்பட்டது