படிமம்:Two inch ruler.jpg2அங்குல அளவு
அங்குலம் (Audio file "Ta-அங்குலம்.ogg" not found; inch, குறியீடு: in அல்லது ″[1]) என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஓர் அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது.[1][2][3]
பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள்
இம்பீரியல் அலகுகள்
| 1 அடி
|
12 அங்குலங்கள்
|
| 1 யார்
|
36 அங்குலங்கள்
|
| 1 பாகம்
|
72 அங்குலங்கள்
|
| 1 சங்கிலி
|
792 அங்குலங்கள்
|
| 1 பெர்லாங்
|
7920 அங்குலங்கள்
|
| 1 மைல்
|
63,360 அங்குலங்கள்
|
மெட்ரிக் அலகுகள்
பழைய இந்திய அளவைமுறை
மேற்கோள்கள்