மோகி

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 12:01, 12 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மோகி (சீனம்: 墨子; பின்யின்: Mòzǐ; கிமு 470 - 391) சீனாவின் முதன்மை மெய்யியலாளர்களில் ஒருவர். இவரது சிந்தனைகள் தொன்மச் சீனாவின் நான்கு முக்கிய சிந்தனைப் பள்ளிகளில் ஒன்றான மோகிசத்துக்கு அடிப்படையாக அமைகின்றன.

இவற்றையும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=மோகி&oldid=478459" இலிருந்து மீள்விக்கப்பட்டது