மஞ்சூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>பொதுஉதவி பயனரால் செய்யப்பட்ட 13:27, 24 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (Added Infobox and minor edits)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
 மஞ்சூர்

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி

மஞ்சூர் என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும்.

இதனருகே கிண்ணக்கொரை மற்றும் மேல் பவானி ஏரி, மேல் பவானி அணை, பவானி நீர் மின் உற்பத்தி நிலையம் உள்ளன. இது ஊட்டிக்குத் தெற்கே 31 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மஞ்சூர்&oldid=456971" இலிருந்து மீள்விக்கப்பட்டது