ஆள்கூறுகள்: 27°42′00″N 83°27′58″E / 27.70°N 83.466°E / 27.70; 83.466

பூத்வல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 14:33, 26 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பூத்வல் நகரம்

बुटवल

பூத்வல் துணை-மாநகராட்சி
பூத்வல் நகரக் காட்சி
பூத்வல் நகரக் காட்சி
அடைபெயர்(கள்): பதலௌலி பஜார்
பூத்வல் நகரம் is located in நேபாளம்
பூத்வல் நகரம்
பூத்வல் நகரம்
நேபாளத்தின் லும்பினி மாநிலத்தில் பூதவல் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°42′00″N 83°27′58″E / 27.70°N 83.466°E / 27.70; 83.466
நாடு நேபாளம்
மாநிலம்லும்பினி மாநிலம்
மாவட்டம்ரூபந்தேஹி மாவட்டம்
நகரம்பூத்வல்
அரசு
 • வகைமேயர் - குழு
 • மேயர்சிவப் பிரகாஷ் சுபேதி
 • துணை மேயர்கோமா ஆச்சாரியா
பரப்பளவு
 • மொத்தம்Pls check the area km2 (Formatting error: invalid input when rounding sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,18,462
 • அடர்த்தி80/km2 (200/sq mi)
 2011 நேபாள் மக்கள் தொகை கணக்கெடுப்பு[1]
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
32907
இடக் குறியீடு+071
இணையதளம்www.butwalmun.org.np

பூத்வல் (Butwal) (நேபாளி: बुटवल) மேற்கு நேபாளத்தில், லும்பினி மாநிலத்தில் உள்ள ரூபந்தேஹி மாவட்டத்தில் அமைந்த பூத்வல் துணை-மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும்.

வடக்கு தராய் பகுதியில், சிவாலிக் மலையின் அடிவாரத்தில், திலோத்தமை ஆற்றின் கரையில் அமைந்த பூத்வல் நகரம், காட்மாண்டிலிருந்து மேற்கே 265 கி.மீ. தொலைவிலும், பொக்காராவிற்கு தெற்கே 147 கி.மீ. தொலைவிலும், ரூபந்தேஹி மாவட்டத் தலைமையிடமான சித்தார்த்த நகரத்திலிருந்து வடக்கே 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகையியல்

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பூத்வால் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,18,462 ஆகும்.[2]

இந்நகரத்தின் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் ஆவார். பிற மக்கள் பௌத்தர்கள் மற்றும் இசுலாமியர்கள் ஆவார்.

பொருளாதாரம்

பூதவால் நகரம் பெரும் வணிக மையம் மற்றும் சுற்றுலா மையமாகும். சுற்றுலாத் துறையே இந்நகரின் வருவாய் ஆக்கும். இந்திய - நேபாள எல்லைப்பகுதியில் ரூபந்தேஹி மாவட்டம் உள்ளதால், இவ்வழியாக வரும் சுற்றுலா பேரூந்துகள் பூத்வால் நகரத்தின் வழியாக காட்மாண்டு, பொக்காரா, பரத்பூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்கிறது.

பூத்வல் நகரத்தின் வழியே செல்லும், நேபாளத்தின் கிழக்கு - மேற்கை இணைக்கும், மகேந்திரா தேசிய நெடுஞ்சாலை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


  1. "Nepal Census 2011". Nepal's Village Development Committees. Digital Himalaya. Archived from the original on 12 October 2008. Retrieved 6 December 2008.
  2. Butwal, Municipality. "Butwal Nagarpalika". www.butwalmun.org.np. Archived from the original on 8 June 2015. Retrieved 20 October 2014.
"https://tamilar.wiki/w/index.php?title=பூத்வல்&oldid=446202" இலிருந்து மீள்விக்கப்பட்டது