அன்னபூர்ணா 1

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
Annapurna
Annapurna South from Annapurna Base Camp (4,130 m) before sunrise.
உயர்ந்த புள்ளி
உயரம்8,091 m (26,545 அடி)
Ranked 10th
புடைப்பு2,984 m (9,790 அடி)[1][2]
Ranked 100th
மூல உச்சிசோ ஓயு மலை
பட்டியல்கள்எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
புவியியல்
அமைவிடம்Gandaki Zone, நேபாளம்
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்3 June 1950
Maurice Herzog and Louis Lachenal
(First winter ascent 3 February 1987 Jerzy Kukuczka and Artur Hajzer)
எளிய வழிnorthwest face

அன்னபூர்ணா 1, இமயமலைத் தொடரின் [நேபாளம்|நேபாள]] நாட்டில் அன்னபூர்ணா என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும். 8,091 மீட்டர்கள் (26,545 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் பத்தாவது உயரமான மலை. 1950 ஆம் ஆண்டு யூன் 3 ஆம் தேதி பிரான்சு நாட்டைச் சேர்ந்த மலையேறும் குழுவைச் சேர்ந்த மொரிசு ஏர்சொக் மற்றும் லூயிசு லாச்செனல் ஆகிய இருவரும் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

  1. "Annapurna". Peakbagger.com. Retrieved 2009-01-12.
  2. "Nepal/Sikkim/Bhutan Ultra-Prominences". peaklist.org. Archived from the original on 2008-12-25. Retrieved 2009-01-12.

வெளியிணைப்புக்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அன்னபூர்ணா_1&oldid=251318" இலிருந்து மீள்விக்கப்பட்டது