பிசாவு

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 06:07, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பிசாவு

பென்சாவோ மத்தியிலிருந்து பிசாவுவின் தோற்றம்
பென்சாவோ மத்தியிலிருந்து பிசாவுவின் தோற்றம்
பிசாவு-இன் கொடி
கொடி
பிசாவு-இன் சின்னம்
சின்னம்
நாடு கினி-பிசாவு
பிரதேசம்பிசாவு தன்னாட்சிப் பிரதேசம் (Bissau Autonomous Sector)
பரப்பளவு
 • மொத்தம்30 sq mi (77 km2)
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்4,07,424 (மதிப்பீடு)
 • அடர்த்தி13,704/sq mi (5,291.2/km2)
ரியோ கெபாவிலிருந்து பிசாவுவின் தோற்றம்

பிசாவு (ஆங்கிலம்: Bissau), கினி-பிசாவு நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 மதிப்பீட்டின் படி இதன் மக்கட்தொகை 407,424[1] ஆகும். கெபா ஆறு அத்திலாந்திக் பெருங்கடலில் கலக்குமிடத்திலுள்ள இந்நகரம், நாட்டின் பிரதான துறைமுக நகரமாகவும் நிர்வாக மற்றும் இராணுவ மையமாகவும் விளங்குகின்றது.

மேற்கோள்கள்

  1. "Instituto Nacional de Estatística e Censos". Archived from the original on 2011-02-03. Retrieved 2012-01-28.
"https://tamilar.wiki/w/index.php?title=பிசாவு&oldid=435514" இலிருந்து மீள்விக்கப்பட்டது