பாராதீப்

தமிழர்விக்கியிலிருந்து
imported>தமிழ்க்குரிசில் பயனரால் செய்யப்பட்ட 10:23, 29 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:இந்திய ஊர்களும் நகரங்களும்; added Category:ஒரிசா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using [[Help:Gadget-H...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பாராதீப்

ପାରାଦୀପ

Paradip, Paradeep

நகரம்
ஜகன்னாதர் கோயில்
ஜகன்னாதர் கோயில்
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்ஜகத்சிங்பூர் மாவட்டம்
ஏற்றம்
1 m (3 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்68,585
மொழிகள்
 • அலுவல்ஒடியா
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

பாராதீப், இந்திய மாநிலமான ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள துறைமுக நகரம் ஆகும்.

பொருளாதாரம்

பாராதீப் துறைமுகம், ஒடிசாவின் முன்னணி துறைமுகம் ஆகும். இது ஆண்டு தோறும் 57 மில்லியன் (5.7 கோடி) டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டது. இங்கு நிலக்கரி, இரும்புத்தாது ஆகியன முக்கிய சரக்குகளாகும்.[1]

இது தவிர, இங்கு பாஸ்பேட், உரம், பெற்றோல், எண்ணெய் உள்ளிட்டவற்றுக்கான அரசு நிறுவனங்களும் உள்ளன.

சான்றுகள்

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாராதீப்&oldid=431441" இலிருந்து மீள்விக்கப்பட்டது