பாடிஷா

தமிழர்விக்கியிலிருந்து
imported>சுப. இராஜசேகர் பயனரால் செய்யப்பட்ட 12:49, 13 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பாடிஷா[1][2] என்பது இறையாண்மையுள்ள ஆட்சியாளரை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பாரசீக மொழிச் சொல்லாகும். இது பாட்ஷா என்றும் உச்சரிக்கப்படுகிறது. உயர் நிலையில் உள்ள பல முடியரசகர்களால் இப்பட்டம் பயன்படுத்தப்பட்டது. பண்டைக்கால பாரசீக பட்டமான "மகா மன்னர்" என்பதுடன் தோராயமாக இது ஒத்துப்போகிறது. பிற்காலத்தில் அகாமனிசியருக்குப் பிந்தைய பாரசீக மன்னர்கள் மற்றும் இந்தியாவின் முகலாயப் பேரரசர்கள் ஆகியோரால் இப்பட்டம் பயன்படுத்தப்பட்டது. சில நேரங்களில் ஆப்கானித்தானைச் சேர்ந்த சில சிறு இளவரசர்கள் கூட பாட்ஷா என்ற பட்டத்தை பயன்படுத்தினர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாடிஷா&oldid=430489" இலிருந்து மீள்விக்கப்பட்டது