ஆள்கூறுகள்: 8°54′40″N 76°40′08″E / 8.911°N 76.669°E / 8.911; 76.669

பரவூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 14:24, 22 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (மக்கள் வகைப்பாடு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பரவுர்
பரவுர்
இருப்பிடம்: பரவுர்

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 8°54′40″N 76°40′08″E / 8.911°N 76.669°E / 8.911; 76.669
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் கொல்லம்
ஆளுநர்
முதலமைச்சர் [1]
மக்களவைத் தொகுதி பரவுர்
மக்கள் தொகை 43,739 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பரவூர் இந்தியாவின் கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது கொல்லம் நகரத்திலிருந்து 21 கிலோமீட்டர்கள் வடக்கு திசையிலும் மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோமீட்டர்கள் வடக்கு திசையிலும் அமைந்துள்ளது.

புவியியல் அமைப்பு

இவ்வூரின் அமைவிடம் 8°47′N 76°00′E / 8.78°N 76°E / 8.78; 76 ஆகும். இவ்வூர் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் உள்ளது. [2] இந்த நகரத்தில் கடற்கரை நிறைய உள்ளன. இந்த நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 43,739 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3]

பரவூர் புட்டிங்கல் கோயில் வெடி விபத்து

பரவூரிலுள்ள புட்டிங்கல் பகவதி அம்மன் கோயில் வருடாந்திரத் திருவிழாவின் போது பட்டாசுகள் வெடிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் பட்டாசுகள் சேமித்து வைத்திருந்த கிடங்கி 10 ஏப்ரல் 2016 அன்று அதிகாலையில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதால் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றனர். [4] [5]

ஆதாரங்கள்

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. Falling Rain Genomics, Inc – Paravur
  3. "Kollam District Level Statistics 2011". censusindia.gov.in. 2012. Retrieved 2014-01-02.
  4. கேரளம் - கொல்லம் கோயில் வெடி விபத்து: பலி 110 ஆக அதிகரிப்பு; 350 பேர் காயம்
  5. கேரள ஆலயத்தில் வெடி விபத்து: 100க்கும் அதிகமானவர்கள் பலி
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பரவூர்&oldid=426624" இலிருந்து மீள்விக்கப்பட்டது