படகுவீடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 07:33, 29 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:House boat, backwaters.JPG
கேரளத்தில் ஒரு படகுவீடு

படகுவீடு என்பது, வீடாகப் பயன்படுத்துவதற்காக வடிவமைத்து உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட படகு ஆகும். இவற்றை மிதவைவீடுகள் எனவும் அழைக்கலாம். சில படகுவீடுகளில் இயந்திரங்கள் பூட்டப்பட்டிருப்பது உண்டு. ஆனாலும் பல படகுவீடுகள் கரையை அண்டி நிலையாக நிறுத்தப்பட்டிருப்பதுடன், சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நிலத்துடன் இணைக்கப்பட்டிருப்பதும் வழக்கம்.

ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசுத்திரேலியா என எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த பல்வேறு நாடுகளில் படகுவீடுகள் பயன்பாட்டில் உள்ளன. இவை வசதிகுறைந்த மக்களின் வாழிடங்களாகத் தொழிற்படும் குடிசை போன்ற படகு வீடுகள் முதல் உல்லாசப் பயணிகளுக்கான வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட வீடுகள் வரை பல்வேறுபட்டுக் காணப்படுகின்றன[1][2][3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=படகுவீடு&oldid=423633" இலிருந்து மீள்விக்கப்பட்டது