பட்டையுரு

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 23:09, 19 பெப்பிரவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20230219)) #IABot (v2.0.9.3) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பட்டையுரு
இடது பட்டையுரு. அ.உள்ளிருந்து. ஆ.வெளிப்புறத்திலிருந்து.
பட்டையுரு.
விளக்கங்கள்
முன்னோடிமுதலாம் கிளை வளைவு[1]
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Incus

பட்டையுரு (Incus) என்பது என்பது நடுச் செவியில் அமைந்துள்ள செவிப்புலச்சிற்றெலும்புகளில் ஒன்றாகும்.

அமைப்பு

பட்டையுரு பட்டறைக்கல் வடிவம் கொண்டது.பட்டையுறு சம்மட்டியுரு மற்றும் ஏந்தியுருவை இணைக்கிறது. பட்டையுரு ஒலி அலைகளின் அதிர்வுகளை வெளிப்புறம் உள்ள சம்மட்டியுருவிடம் இருந்து பெற்று உட்புறம் உள்ள ஏந்தியுருவுக்கு அனுப்புகிறது.[2]

மேற்கோள்கள்

  1. hednk-023வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் கருவியல்
  2. Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. ISBN 978-0-8089-2306-0.
"https://tamilar.wiki/w/index.php?title=பட்டையுரு&oldid=422741" இலிருந்து மீள்விக்கப்பட்டது