பட்டையுரு
Jump to navigation
Jump to search
| பட்டையுரு | |
|---|---|
இடது பட்டையுரு. அ.உள்ளிருந்து. ஆ.வெளிப்புறத்திலிருந்து. | |
பட்டையுரு. | |
| விளக்கங்கள் | |
| முன்னோடி | முதலாம் கிளை வளைவு[1] |
| அடையாளங்காட்டிகள் | |
| இலத்தீன் | Incus |
பட்டையுரு (Incus) என்பது என்பது நடுச் செவியில் அமைந்துள்ள செவிப்புலச்சிற்றெலும்புகளில் ஒன்றாகும்.
அமைப்பு
பட்டையுரு பட்டறைக்கல் வடிவம் கொண்டது.பட்டையுறு சம்மட்டியுரு மற்றும் ஏந்தியுருவை இணைக்கிறது. பட்டையுரு ஒலி அலைகளின் அதிர்வுகளை வெளிப்புறம் உள்ள சம்மட்டியுருவிடம் இருந்து பெற்று உட்புறம் உள்ள ஏந்தியுருவுக்கு அனுப்புகிறது.[2]
-
பட்டையுரு
-
பட்டையுரு.
-
பட்டையுரு.
-
பட்டையுரு.
மேற்கோள்கள்
- ↑ hednk-023 — வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் கருவியல்
- ↑ Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. ISBN 978-0-8089-2306-0.