நெரூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 05:09, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நெரூர் (Nerur), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் , கரூர் வட்டத்தில் உள்ள கிராமம் ஆகும்[1]. கரூர் நகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் நெரூர் கிராமம் அமைந்துள்ளது.

சதாசிவ பிரமேந்திரரின் சமாதி இங்குள்ள நெரூர் சதாசிவ பிரமேந்திரர் கோயிலில் அமைந்துள்ளதால், நெரூர் கிராமம் பிரபலமடைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-12-07.
  2. Renganathan, L (5 May 2006). "Aradhana of Nerur saint". The Hindu. Archived from the original on 9 மே 2007. Retrieved 7 July 2012.
"https://tamilar.wiki/w/index.php?title=நெரூர்&oldid=419094" இலிருந்து மீள்விக்கப்பட்டது