நெய்யாறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 18:33, 7 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:கேரள ஆறுகள்; added Category:திருவனந்தபுரம் மாவட்ட ஆறுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நெய்யாறு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்அரபிக்கடல்
நீளம்56 கி.மீ
நெய்யாறு

நெய்யாறு கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தியமலையில் தோன்றி ஓடும் ஓர் ஆறு. இவ் ஆறு நெய்யாற்றன்கரை வட்டத்தில் பாய்ந்து பின் அரபிக் கடலில் சேர்கிறது. இவ் ஆற்றின் நீளம் 56 கிலோமீட்டர்கள். கல்லாறு, முல்லையாறு முதலியன இதன் துணையாறுகள். நெய்யாற்றின் குறுக்கே நெய்யாறு அணை 1958-ல் கட்டப்பட்டது.

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=நெய்யாறு&oldid=419013" இலிருந்து மீள்விக்கப்பட்டது