நெ. ஜாபர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 08:12, 25 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
Jump to navigation Jump to search

நெ. ஜாபர் (பிறப்பு: டிசம்பர் 20 1946) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். நெல்லைத் தம்பி எனும் புனைப்பெயரில் எழுதிவரும இவர் ஜோகூர் துறைமுகப் பணியாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1955 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை


"https://tamilar.wiki/w/index.php?title=நெ._ஜாபர்&oldid=418671" இலிருந்து மீள்விக்கப்பட்டது