நூவாபடா
நூவாபடா நூவாபரா | |
|---|---|
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நுவாபடா நகரத்தி அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 20°49′00″N 82°32′00″E / 20.8167°N 82.5333°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| மாவட்டம் | நூவாபடா மாவட்டம் |
| அரசு | |
| • வகை | கிராம ஊராட்சி |
| • நிர்வாகம் | கிராம ஊராட்சி மன்றம் |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | ஒடியா மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 766108 |
| வாகனப் பதிவு | OD-26 |
| இணையதளம் | https://nuapada.odisha.gov.in/ |
நுவாபடா (Nuapada), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் மேற்கில் சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்த நுவாபடா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 313 ஆகும்.[1] நுவாபடாவிற்கு 18 கிலோ மீட்ட ர் தொலைவில் பதோரா அணை உள்ளது. [2]
மேற்கோள்கள்
.