நல்வழி

தமிழர்விக்கியிலிருந்து
imported>G. R. Krishnamurthy பயனரால் செய்யப்பட்ட 13:03, 3 மார்ச்சு 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

நல்வழி ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். மக்கள் தம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்வழிகளை நேரிசை வெண்பாவில் இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:

இதில் குறிப்பிடப்படும் “கரிமுகத்துத் தூமணி” பிள்ளையார். இதில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நல்வழி&oldid=412074" இலிருந்து மீள்விக்கப்பட்டது