நடு சீனா

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 00:21, 20 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20240419)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Huazhong China.png
நடு சீனா பகுதி.
படிமம்:China Economic Sector.svg
பச்சை =நடு சீனத்திட்ட எழுச்சி

நடு சீனா (Central China, எளிய சீனம்: 华中; மரபுவழிச் சீனம்: 華中; ||பின்யின்]]: Huázhōng; நேர்பொருளாக "Huaxia-middle") என்பது நிலவியல் அடிப்படையில், சீனா அரசின் தென்நடு சீனப்பகுதியின் மேலாண்மையின் கீழ் வரும் சீனப்பகுதியாகும். இப்பகுதியில்  சீன மாகாணங்களான  ஹெனன், ஊபேய், ஹுனான் மாகாணம், ஜியாங்சி மாகாணம் ஆகியன அமைந்துள்ளன. 2004 ஆம் ஆண்டு இதற்குரிய திட்டத்தை சீன உயர் மேலாண்மையர் தொடங்கினர்.[1] 2004 ஆம் ஆண்டு முதல், இப்பகுதிகளில் உள்ளூர் முதலீடு சீராக வளர்ந்தது. குறிப்பாகக் கடற்கரையோர பகுதிகளில் இவ்வளர்ச்சி சீராக வளர்ந்தது.[1](பக்.218) 2025 ஆம் ஆண்டுக்குள் இப்பகுதியின் கிராமத்தினரை மாகாண தலைநகர எல்லைக்குள் குடியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, இத்திட்டம் செயற்படுகிறது.[2](பக்.8)

இவற்றையும் காணவும்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Ang, Yuen Yuen (2016). How China Escaped the Poverty Trap. Cornell University Press. ISBN 978-1-5017-0020-0. JSTOR 10.7591/j.ctt1zgwm1j.
  2. Rodenbiker, Jesse (2023). Ecological States: Politics of Science and Nature in Urbanizing China. Environments of East Asia. Ithaca, NY: Cornell University Press. ISBN 978-1-5017-6900-9.

மூலத்தரவுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நடு_சீனா&oldid=410288" இலிருந்து மீள்விக்கப்பட்டது