தென்சீனா
Jump to navigation
Jump to search
தென் சீனா (South China, எளிய சீனம்: 华南; மரபுவழிச் சீனம்: 華南; ||பின்யின்]]: Huánán) என்பது சீனாவின் தெற்கு எல்லையிலுள்ள நிலப்பகுதிகளைக் குறிக்கிறது. இப்பகுதி மிகவும் கலாச்சார முக்கியத்துவம் பெற்ற பகுதியாகும். இப்பகுதியிலேயே பல தற்காப்புக் கலைகள் தோன்றின. இருப்பினும், குறிப்பிடதகுந்த சிறப்பு யாதெனில், இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையர் சீர்தரமுள்ள சீனமொழியைப் பேசுபவர்கள் அல்ல. இங்குள்ள மக்களின் மொழி, கண்டோனீயம் என்பதாகும்.[1] குவாங்சி நிலப்பகுதியில் பல்வேறு சிறுபான்மை இனக்குழு மக்கள் வாழ்கின்றனர்.