தினமு
| தினமு புதைப்படிவ காலம்:மியோசீன் – தற்காலம் | |
|---|---|
| படிமம்:Stavenn Eudromia elegans 00.jpg | |
| நேர்த்தியான கொண்டை தினமு (Eudromia elegans) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| உயிரிக்கிளை: | |
| வரிசை: | தினமு ஹக்ஸ்லே, 1872[1]
|
| குடும்பம்: | Tinamidae ஜி. ஆர். க்ரேய், 1840[1]
|
| மாதிரி இனம் | |
| Tinamus major க்மெலின், 1789 | |
| பேரினங்கள் | |
| |
| உயிரியற் பல்வகைமை | |
| 2 துணைக்குடும்பங்கள், 9 பேரினங்கள், 47 இனங்கள், 127 துணையினங்கள் | |
| படிமம்:Tinamidi Distribuzione.jpg | |
| குடும்பத்தின் பரவல் | |
| வேறு பெயர்கள் | |
| |
டினாமஸ், இனம்பஸ்[2], யுடோஸ்[3] ஆகியவை ஒரு வரிசையை உருவாக்குகின்றன. அவ்வரிசை டினாமிபோர்மஸ் (Tinamiformes) என்று அழைக்கப்படுகிறது. இது டினாமிடே (Tinamidae) என்ற ஒரே ஒரு குடும்பத்தை மட்டுமே கொண்டுள்ளது. இரு துனைக்குடும்பங்களைக் கொண்டுள்ளது. இதில் 47 இனங்கள் உள்ளன. இப்பறவைகள் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.
உசாத்துணை
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 Brands 2008
- ↑ "Tinamiformes - Aves Argentinas". Archived from the original on 2017-07-29. Retrieved 2017-12-02.
- ↑ Guaman Poma: testigo del mundo andino
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- Tinamou videos பரணிடப்பட்டது 2016-05-13 at the வந்தவழி இயந்திரம் on the Internet Bird Collection
- Tinamou sounds on the xeno canto collection