டைகர் வுட்ஸ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:13, 31 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (சமூக சேவை: re-categorisation per CFD using AWB)
Jump to navigation Jump to search
டைகர் வுட்ஸ்
டைகர் வூட்ஸ்

டைகர் வூட்ஸ் பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரராவார். இவர் 1975 டிசம்பர் 30 ல் கலிபோர்னியாவில் பிறந்தார். டைகர் எனும் செல்லப் பெயர் இவரின் தந்தையாரால் அவரின் நண்பரின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டது. 1990 களில் டைகர் வூட்ஸ் வெற்றிகரமான தொழில் ரீதியான கோல்ஃப்விளையாட்டு வீரரானார்.

சாதனைகள்

  • 1991 - (15 வயது) - U.S. Junior Amateur title ஐ வெற்றி கொண்டார்.
  • 1996 - National collegiate champion.
  • 1997 - Masters tournament ஐ வெற்றி கொண்டார்.
  • 2000 – உலகின் ஐந்தாவது Grand Slam ஆகினார்.

சமூக சேவை

1996 ல் டைகர் வூட்ஸ் பவுண்டேசன் எனும் சிறுவர்களிற்கான அறக்கட்டளையை நிறுவினார்.

"https://tamilar.wiki/w/index.php?title=டைகர்_வுட்ஸ்&oldid=385194" இலிருந்து மீள்விக்கப்பட்டது