டிரானா

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 03:08, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
டிரானா

Tiranë

டிரானா மாநகரசபை
Bashkia e Tiranës
நாடுபடிமம்:Flag of Albania.svg அல்பேனியா
கவுண்டிடிரானா கவுண்டி
மாவட்டம்டிரானா மாவட்டம்
தோற்றம்1614
உப பிரிவுகள்11 அலகுகள்
அரசு
 • மேயர்லுல்சிம் பாஷா (Lulzim Basha) [1]
பரப்பளவு
 • மொத்தம்41.8 km2 (16.1 sq mi)
ஏற்றம்
110 m (360 ft)
மக்கள்தொகை
 (2008)[2]
 • மொத்தம்6,18,431
 • மாநகர பிரதேசம்
10,20,000
நேர வலயம்ஒசநே+1 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (ம.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு
1001–1028[3]
இடக் குறியீடு+355 4
இணையதளம்[1]

டிரானா (ஆங்கிலம்: Tirana, அல்பேனிய: Tiranë), அல்பேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஓட்டோமான் பேரரசின் நகரமான முல்லெட்டினை ஆட்சி செய்த சுலைமான் பார்கினியால் 1614 இல் நவீன டிரானா நகரம் தோற்றுவிக்கப்பட்டதெனினும் இது ஏற்கனவே மக்கள் வாழிடமாகவே இருந்தது[4]. இது 1920 இல் அல்பேனியாவின் தலைநகரமானது. இந்நகரில் பல பல்கலைக்கழகங்கள் இருப்பதுடன் அல்பேனியாவின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார மையமாகவும் திகழ்கின்றது.

மேற்கோள்கள்

  1. "www.tirana.gov.al". Archived from the original on 2011-04-14. Retrieved 2011-11-19.
  2. "Human Resources Directorate of Tirana Municipality" (PDF). Archived from the original (PDF) on 1 டிசம்பர் 2010. Retrieved 27 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. (அல்பேனிய மொழி) Kodi postar பரணிடப்பட்டது 2012-02-20 at the வந்தவழி இயந்திரம் Posta Shqiptare. www.postashqiptare.al. Retrieved on 13 November 2008
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-13. Retrieved 2011-11-19.
"https://tamilar.wiki/w/index.php?title=டிரானா&oldid=384462" இலிருந்து மீள்விக்கப்பட்டது