டார்லன்
டார்லன் Darlawn தார்லன் | |
|---|---|
நகரம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மிசோரம் |
| மாவட்டம் | அய்சால் மாவட்டம் |
| ஏற்றம் | 870 m (2,850 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 3,859 |
| மொழிகள் | |
| • அலுவல் | மிசோ மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
டார்லன் இந்திய மாநிலமான மிசோரத்தின் அய்சால் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1]
அரசியல்
இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-12.