டன்கிர்க்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 02:09, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 70 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
டன்கிர்க் நகரத் திருவிழா

டன்கிர்க் (பிரெஞ்சு: Dunkerque) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது பிரான்சின் வடபகுதியில் பெல்ஜிய நாட்டு எல்லையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் அட்லாண்டிக் கரையோரமாக அமைந்துள்ளது. டன்கிர்க் எனும் பெயர் அப்பகுதிக்கான கம்யூன் எனப்படும் பிரெஞ்சு நிர்வாகப் பிரிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மக்கள் தொகை 70,850 (1999).

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=டன்கிர்க்&oldid=382523" இலிருந்து மீள்விக்கப்பட்டது